Sunday, April 12, 2026
HomeUncategorizedடப்பர்வேர் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக்கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

டப்பர்வேர் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக்கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

இந்தியாவில் பள்ளி செல்வோர் முதல் பணி செல்வோர் வரை, எல்லோரையும் கவர்ந்திழுத்த ஒரு நிறுவனம், Tupperware. இந்த நிறுவனம் வண்ணமயமான உணவு சேமிப்பு டப்பாகளுக்கு பிரபலமானதாகும். தன் தரமான பிளாஸ்டிக் பொருட்களால், குறிப்பாக உணவுப் பாதுகாப்பு டப்பாக்களால் இந்திய குடும்பங்களின் நம்பிக்கையைப் பெற்ற இந்த அமெரிக்க நிறுவனம், இந்தியாவில் பிளாஸ்டிக் பொருட்களின் முன்னோடியாகத் திகழ்ந்தது.

இந்த நிலையில், அந்த நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளதால் திவாலானதாக அறிவிக்கக்கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments