Thursday, February 5, 2026
HomeUncategorizedதற்காப்பு கலையான கராத்தே பயிற்சி முடித்த ஏழு பேர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி ஆச்சர்யபடுத்தினர்.

தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி முடித்த ஏழு பேர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி ஆச்சர்யபடுத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து பெருங்களத்தூர் எஸ் எஸ் எம் நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் என்ற பெயரில் கடந்த 17 வருடங்களாக கராத்தே பயிற்சியினை அழித்து வருகின்றனர்.

பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட 15 இடங்களில் கராத்தே பயிற்றுவித்து வருகின்றனர் இதனை தீபன் கார்த்திக் என்பவர் தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.

30 மாஸ்டர்கள் கொண்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 250 பேருக்கு பயிற்சி வழங்கி வருகின்றனர். இன்று பயிற்சி பெற்று வந்த 250 பேரும் அவரவர் பயிற்சி கேட்ப வெவ்வேறு படி நிலைகளில் இருந்து முன்னேறி வெள்ளை, மஞ்சள். ஆரஞ்சு, பச்சை, நீளம், ஊதா, காவி பெல்ட் பெற்றனர்.

குறிப்பாக ஏழு பேர் பிளாக் பெல்ட் மற்றும் மாஸ்டர்களாக தேர் வாங்கினர்.

மாஸ்டர்களாக தேர்வானதில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சஞ்சனா 13 என்பவர் இருந்தார்.

அவர் இரண்டாம் வகுப்பு முதலிய தோழி ஒருவரை பார்த்து தற்காப்பு கலையான கராத்தே கற்க ஆசைப்பட்டு பெற்றோரிடம் தெரிவித்ததின் பெயரில் இதில் சேர்ந்து விட்டுள்ளனர்.

ஏழு வருட பயிற்சி முடிந்து இன்று சஞ்சனாவோடு சேர்ந்து ஏழு பேர் பிளாக் பெல்ட் பெற்றனர் மாஸ்டர்களான இவர்கள் முன்சங்க, சிலம்பம் சுற்றுவது, கட்டா, வயிற்றில் ஆணி படுக்கை வைத்து இருசக்கர வாகனம் ஏற்றுவது, ஆணி படுக்கை வைத்து மேற்பார்வை உடைப்பது, கை விரல்களில் காரை ஏற்றுவது, எரியும் ஓட்டை உடைப்பது உள்ளிட்ட சாகசங்கள் செய்து காண்பித்தனர்.

இறுதியாக இவர்கள் அவர் படிநிலைக்கேற்ப பெல்ட்டுகளும் சான்றுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டது சிறந்து விளங்கியவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments