தருமையாதீன 27ஆவது குருமணிகள் ஞானபீடம் அமர்ந்தநாள் ஞானபுரீஸ்வரர்க்கு ருத்ராபிஷேகம் குருமணிகளுக்கு ஞானாபிஷேகம் திருக்கோவில் வழிபாடு வயது மூத்த சிவஸ்ரீ சபேச சிவாச்சாரியார்க்கு சாதரா போத்தி 10000பொற்கிழியும் வாழ்த்துமடல் வழங்கி தேவஸ்தானம் பிரசாதம் பார்த்தல் முக்கிய நபர்கள் ஆசிபெறல் மாகேஸ்வரபூசை நடந்தது.
