திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீன மடத்தில் தருமையாதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிகர் குருபூஜை விழா – பட்டிணப்பிரவேச விழா ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஞானபுரீஸ்வர சுவாமி திருக்கோயில் பெருவிழா அழைப்பிதழ்!!! (30/05/24) – பட்டிணப்பிரவேசம் நடைபெறும்!!!
மயிலாடுதுறை அருகேயுள்ள தருமபுரம் ஆதீனம் ஞானபுரீஸ்வரர் கோவிலில் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு இவ்வாண்டு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாந ஆதினத்தின் பல்லக்கு சேவை நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக ஆதினம் சார்பாக போதிய வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
