Home Uncategorized தடாலடியாக விலை குறைய போகும் தங்கம்

தடாலடியாக விலை குறைய போகும் தங்கம்

உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாக குறையக் கூடும் என பங்குச் சந்தை நிபுணர் கணிப்பு

அமெரிக்காவை சேர்ந்த ஜான் மிக் என்ற பங்குச் சந்தை நிபுணரின் கணிப்புப்படி தற்போது உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று அதிரடியாக 38% வீழ்ச்சி அடையும் என கூறப்பட்டுள்ளது.

ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு விலை குறைய வாய்ப்பு என அவர் கூறியுள்ளார் . இந்த கணிப்பு உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. 

Exit mobile version