Home Uncategorized தத்கல் முன்பதிவில் எந்த நேர மாற்றத்தையும் அரசு அறிவிக்கவில்லை.

தத்கல் முன்பதிவில் எந்த நேர மாற்றத்தையும் அரசு அறிவிக்கவில்லை.

ஏப்ரல் 15 முதல் தத்கல் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றப்படும் எனக் கூறப்படுகிறது தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இந்த தகவல் பொய்யானது தத்கல் மற்றும் பிரீமியம் தத்கல் முன்பதிவில் எந்த நேர மாற்றத்தையும் அரசு அறிவிக்கவில்லை.

Exit mobile version