வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் திமுக எம்பி கதிர் ஆனந்த் மற்றும் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கதிர் ஆனந்தின் வீட்டில் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.தொடர்பாக விசாரணை என தகவல்

