Skip to main content

கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு

கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத

டெல்லியின் முங்கேஷ்புர் 52.3 °C வெப்பநிலை பதிவு.
டெல்லியின் முங்கேஷ்புர் 52.3 °C வெப்பநிலை பதிவு. இது வரலாற்றில் டெல்லியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

"20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை"

"தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யும்"

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் உருவாகிறது ‘Remal” புயல்

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை மறுநாள் காலை புயலாக வலுப்பெறுகிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்மேற்கு வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 24ஆம் தேதி காலைக்குள் வடகிழக்கு நோக்கி நகர்ந்

நாகை, இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

நாளை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைப்பு.

Subscribe to வானிலை