Skip to main content

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுப்பெறும் - வானிலை மையம் 

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலா

சென்னையில் தமிழக பா.ஜ.க,விற்கு புதிய அலுவலகம்?

தமிழகம் மீது பா.ஜ.க, தலைமை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

1 முதல் 9 வது வரவு பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வரும் மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமு

சரவணா கோல்டு பேலஸ் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு

வங்கிக் கடன் மோசடி புகாரில் சரவணா கோல்டு பேலஸ் நிறுவன உரிமையாளர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு. 

தேர்வறையில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணண்

தமிழகத்தில் பிளஸ்-2 எனப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது.

5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணம் வசூலிக்கப்படாது

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் பேருந்துகளில் இனி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இல

5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணம் வசூலிக்கப்படாது - அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் பேருந்துகளில் இனி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இல

Subscribe to செய்திகள்