வாழைப்பழம் உடலுக்கு நல்லது தான். ஆனால், அதையே அதிகமாக உட்கொண்டால் பல பிரச்சனைகள் உடலில் ஏற்படும்.
குழந்தைகள் மாலையில் வீடு திரும்பும்போது சாப்பிட என்ன கொடுப்பது என்று குழப்பமாக இருக்கிறதா?
உடல் எடையை குறைக்க பலரும் பல விதமான டயட்டுகளை ஃபாலோ செய்து வருகின்றனர்.