அட்சய திருதியை - கும்பகோணம் பெருமாள் திருக்கோயில்களில் கருட ஸேவை* கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 12 கருட சேவை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அமைந்துள்ளது கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோவில்.
சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற பார்த்தசாரதி கோவில் .
திருவண்ணாமலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராமபிரான் அவதரித்த நாளே ‘ராமநவமி’ கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ராமநவமி இன்றைய தினம் அனுஷ்டிக்கப் படுகிறது.
ஸ்ரீராமர் அவதரித்த நாள் ராமநவமி என்று அழைக்கப்படுகின்றது.