Home Uncategorized தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் ’வாஷி’ என்ற படத்தில் நடிக்கவுள்ளதோடு தயாரிக்கவும் இருக்கிறார். டோவினோ தாமஸ், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தை விஷ்ணு ஜி ராகவ் இயக்கவிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷின் தந்தை ஒளிப்பதிவாளர் சுரேஷ் குமார், தாய் மேனகா சுரேஷ் குமார், அவரது அக்கா ரேவதி சுரேஷ் உள்ளிட்டோர் இப்படத்தை கீர்த்தி சுரேஷோடு இணைந்து தயாரிக்கிறார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version