நடிகர் ரவி மோகன் (முன்னாள் ஜெயம் ரவி) தற்போது ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார்; தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்க, அதில் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, எஸ்.ஜே.சூர்யாவும் இணைகிறார் என்றும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன் …
RELATED ARTICLES

