Friday, March 6, 2026
HomeUncategorizedTCS-ன் மனிதவளப் பிரிவில் 100 கோடி லஞ்சம் மோசடி

TCS-ன் மனிதவளப் பிரிவில் 100 கோடி லஞ்சம் மோசடி

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான TCS-ன் மனிதவளப் பிரிவின் 4 முக்கிய நிர்வாக அதிகாரிகள் 100 கோடி வரை லஞ்சம் வாங்கி கொண்டு, கடந்த 3 ஆண்டுகளாக, ஆண்டுக்கு 50,000 பேரை பணியில் அமர்த்தி மோசடியில் ஈடுபட்டு வந்தது தற்போது அம்பலம்!!

இதை தொடர்ந்து TCS நிர்வாகம், மனிதவளப் பிரிவின் 4 முக்கிய நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது!!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments