Friday, March 20, 2026
HomeUncategorizedதெலங்கானா டிஜிபி சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

தெலங்கானா டிஜிபி சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

ரேவந்த் ரெட்டியை சந்தித்து பூங்கொத்து கொடுத்த விவகாரம்: தெலங்கானா டிஜிபி அஞ்சனி குமாரின் இடைநீக்கத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போதே ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்ததன் மூலம், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக டிஜிபி அஞ்சனி குமாரை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்திருந்தது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments