வளர்ந்த நாடான அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 109-ஆக அதிகரிப்பு.

160க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளதாகத் தகவல். கடந்த 4ம் தேதி கொட்டித் தீர்த் பெருமழையால், குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளுக்குள் நீர் புகுந்தது.
டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவையும் புரட்டிப் போடும் பெருமழை. ரூடோசோ மலைப் பகுதியில் பெருக்கெடுத்த வெள்ளம்.



