Friday, February 20, 2026
HomeUncategorizedபள்ளிக் கல்வியின் 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியானது!

பள்ளிக் கல்வியின் 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியானது!

பள்ளிக் கல்வியின் 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியானது.  

⭕ 2025-26ம் கல்வியாண்டின் மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்கள் ;

⭕ அனைத்து சனி , ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை  

⭕ செப் -18 முதல் 26 ம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது.

 ⭕ ஆயுத பூஜை , விஜயதசமி விடுமுறையைச் சேர்த்து செப் .27 முதல் அக் .5 ம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை

⭕ டிச .15 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது டிச .24 முதல் ஜன .4.2026 வரை ( 12 நாட்கள் ) அரையாண்டு விடுமுறை  

⭕ 2026 ஜன .14 முதல் ஜனவரி 18 வரை ( 5 நாட்கள் ) பொங்கல் விடுமுறை  

⭕ ஏப்ரல் 10 ம் தேதி முழு ஆண்டு தேர்வு தொடங்குகிறது.

⭕ கோடை விடுமுறை 2026 ஏப்ரல் 25 – ம் தேதி தொடங்குகிறது  

⭕ 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments