“பெருமை வாய்ந்த பிள்ளையார்”-ஆனைமுகப்பெருமான் அருள் வழங்கும் சில தலங்களின் பெருமைகள்!

பெருமை வாய்ந்த பிள்ளையார்- அறந்தாங்கி சங்கர் நமது இந்து மதத்தில் எத்தனையோ கடவுள்களை நாம் வணங்கி வருகிறோம். சிவன், அம்பாள், பெருமாள், லக்ஷ்மி, பிரம்மன், காளி, முருகன், பைரவர், அய்யனார், சாஸ்தா, இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடித்த கடவுள் என்றல் அது யானைத்தலையோடு அருள் புரியும் அந்த விநாயகப்பெருமான்தான். மூல முதற் கடவுளாக வழிபாடு செய்யப்படும் பிள்ளையாருக்கு பல்வேறு விதமான பெயர்களோடு பல இடங்களிலும் ஆலயங்கள் அமைந்துள்ளன. பிள்ளையார் மிக … Continue reading “பெருமை வாய்ந்த பிள்ளையார்”-ஆனைமுகப்பெருமான் அருள் வழங்கும் சில தலங்களின் பெருமைகள்!