நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ திரைப்படம் வருகின்ற பொங்கல் திருநாளுக்கு வெளியாக இருக்கிறது. இதில், அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தானா, மேலும், நடிகர் ஷ்யாம், யோகிபாபு என ஒரு நட்சத்திர பட்டாலமே நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே, இந்தப் படத்தில் இருந்து ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’ என இரண்டு பாடல்கள் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான அம்மா பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே, பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
இதோ அப்பாடலை காணொளியாக பார்க்க…
