குற்றம் பொறுத்த நாதர் திருக்கோவில், திருகருப்பறியலூர்- ஆன்மீக தகவல்கள்!

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒவ்வொரு ஆலயங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனாக விளங்கும் அந்த இறைவன் எம்பெருமான் சிவபெருமான் பல்வேறு தோஷங்களையும் பாவங்களையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய கடவுளாக பல்வேறு ஆலயங்களில் பல்வேறு பெயர்களில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.. அந்த வகையில் குற்றம் பொறுத்த நாதராக அருள் புரியும் தலை ஞாயிறு திருத்தலத்தை  பற்றி தான் இப்பொழுது காண போகிறோம்.. மயிலாடுதுறை அருகே உள்ள தலைஞாயிறு (திருக்கருப்பறியலூர்) அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில் … Continue reading குற்றம் பொறுத்த நாதர் திருக்கோவில், திருகருப்பறியலூர்- ஆன்மீக தகவல்கள்!