திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் டவுன் ஆயிரங்கால் மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
பிரம்ம முகூா்த்தத்தில் மைத்துனராகிய நெல்லை கோவிந்தர் தாரை வாா்த்துக் கொடுக்க நடைபெற்ற திருமணத்தில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

