Home Uncategorized ஆடி மாத பௌர்ணமி – ஆயிரக் கணக்கான பக்தர்கள் கிரிவலம்

ஆடி மாத பௌர்ணமி – ஆயிரக் கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ஆடி மாத பௌர்ணமி தினமான இன்று, ஆயிரக் கணக்கான பக்தர்கள் நமசிவாய மந்திரத்தை ஓதியபடி கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர் திருவண்ணாமலை கிரிவலம்

Exit mobile version