Thursday, March 12, 2026
HomeUncategorizedபுதுமண தம்பதிகளுக்கு எழுமலையானின் ஆசிர்வாத பொருள்

புதுமண தம்பதிகளுக்கு எழுமலையானின் ஆசிர்வாத பொருள்

புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு திருப்பதி ஏழுமலையானின் திருமண ஆசீர்வாதம் பரிசு பொருள் வழங்கும் விதமாக டி.டி.டி எனும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. அந்த திட்டத்தின்படி, உங்கள் வீட்டில் யாருக்கேனும் திருமணம் நிச்சயம் நடந்து திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தால், அந்த திருமணத்திற்கான திருமண அழைப்பிதழை ஒரு மாதத்திற்கு முன்பாகவே இந்த முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் , திருமண பத்திரிக்கை அனுப்ப வேண்டிய முகவரி :

To,

Sri Lord Venkateswara swamy,

The Executive Officer

TTD Administrative Building

K.T.Road

Tirupati – 517501.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டி.டி.டி) முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

அப்படி அனுப்பப்படும் திருமண தம்பதிகளுக்கு திருப்பதி பாலாஜியின் பிரசாதம் மற்றும் பிற மங்கள பொருட்களை, தம்பதிகளுக்கு
 ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் ஆசீர்வாதத்துடன் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுப்பி வைக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments