Home Uncategorized திருமலையில் இந்துக்களை தவிர மற்ற மதத்தினருக்கு விருப்ப ஓய்வு -தேவஸ்தானம் அறிவுறுத்தல்

திருமலையில் இந்துக்களை தவிர மற்ற மதத்தினருக்கு விருப்ப ஓய்வு -தேவஸ்தானம் அறிவுறுத்தல்

திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் ஹிந்துக்களைத் தவிர, மாற்று மதத்தினரை விருப்ப ஓய்வு பெற அல்லது வேறு துறைகளுக்கு இடமாற்றம் கோரும்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் திருமலையில் இனி ஹிந்துக்கள் மட்டுமே கடைகள் நடத்த அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version