Home வணிகம் Gold Rate today: தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்!

Gold Rate today: தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்!

சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 6) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ஒரு சவரன் ரூ 75,040-க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் ரூ 9,380-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 123-க்கு விற்பனையாகிறது.

 

gold rate
 

 

Exit mobile version