Home Uncategorized தங்கம் விலை கிடு கிடு உயர்வு.. ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது!

தங்கம் விலை கிடு கிடு உயர்வு.. ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது!

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.760 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை 75 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.75,040க்கு விற்பனையாகி வருகிறது.

கடந்த ஜூன் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 1ம் தேதி ஒரு சவரன் ரூ.71,360-க்கு விற்பனையானது. அதிகபட்சமாக கடந்த 15ம் தேதி ஒரு சவரன் ரூ. 74,560- க்கு விற்பனையானது.

தினம் தினம் ஏறும் தங்கம் விலையால், நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

 

gold rate

Exit mobile version