Home Uncategorized இன்னைக்கு மழை இருக்கு! குடை எடுத்துட்டு வெளியே போங்க!

இன்னைக்கு மழை இருக்கு! குடை எடுத்துட்டு வெளியே போங்க!

இன்று (ஜூன் 10, 2025) தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை தொடரும். குறிப்பாக, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தர்மபுரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடல் காற்று காரணமாக ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், உள்மாவட்டங்களில் ஏற்படும் பலத்த இடி மின்னல் மழை நகர்ப்புறங்களுக்கு நகர்ந்து வர வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

Exit mobile version