Tuesday, March 31, 2026
Homeவானிலைஇன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை அறிக்கை!

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலையானது கடந்த வாரத்தை விட சற்றே குறைந்து காணப்படும்.

மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களின் சில பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழையும், மகாராஷ்டிரா – கர்நாடக எல்லைப் பகுதிகளில் சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments