Tuesday, March 17, 2026
HomeUncategorizedமுதலமைச்சர் பயணம் செய்யும் டிரெயினில் இவ்வளவு வசதிகளா?

முதலமைச்சர் பயணம் செய்யும் டிரெயினில் இவ்வளவு வசதிகளா?

முதலமைச்சர் பயணம் செய்யும் டிரெயினில் இவ்வளவு வசதிகளா? இரு படுக்கறை அறைகள் அட்டாச்சிடு பாத்ரூம் with Hot water, முழுவதுமான A/C கோச்.‌. ஒரு வரவேற்பறை, ஒரு டைனிங் ரூம், ஒரு திச்சன்
பர்னிச்சர்ஸ், டி.வி, ப்ரிட்ஜ் ஆகிய வசதிகள் உள்ளது.‌.

6 பேர் முதல், 12 பேர் வரை இதில் பயணிக்கலாம்.. இத்தனை வசதிகள் கொண்ட சலூன் கோச்கள், ரயில்வே உயர் அதிகாரிகளின் போக்குவரத்நிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன..

இந்திய ரயில்வேயில் இது போன்ற 336 கோச்கள் உள்ளன.. இவற்றின் பெயர் Inspection Car. 

2018 முதல் இந்த வகை கோச்கள் பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டது..

பர்ஸ்ட் கிளாஸ் AC டிக்கெட் விலையில் 18 மடங்கு செலுத்தினால், எந்த ஊருக்கும் இந்த கோச்சில் பயனம் செய்யலாம்.. பயண‌ தூரத்தை பொருத்து INR 50,000 முதல் 2 லட்சம் வரை ஆகலாம்..

30 நாட்களுக்கு முன்பாக புக் செய்ய வேண்டும்.. 48 மணி நேரம் முன்பாக, முழு தொகையையும் செலுத்த வேண்டும்..

சமையல் பொருட்கள் & சமையல்காரர் செலவுகள் தனி. 

பயணம் கேன்சல் ஆனால் தொகை திருப்பி தரப்பட மாட்டாது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments