Home Uncategorized திருச்சிராப்பள்ளி  மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில் சித்திரை பெருவிழா 2023 

திருச்சிராப்பள்ளி  மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில் சித்திரை பெருவிழா 2023 

24.04.2023 மாலை 5:00 மணிக்கு அருள்மிகு #உச்சி_பிள்ளையார் அபிஷேகம்
மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை,அனுக்ஞை வாஸ்து சாந்தி

25.04.2023 காலை 10:30 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் கடக லக்னத்தில் #துவஜாரோகணம் (#கொடியேற்றம்)

மாலை 7:00 மணிக்கு திசைக்கட்டு உள்விதி கேடயம் புறப்பாடு.

26.04.2023 காலை 8:00 மணிக்கு கேடயம் புறப்பாடு

மாலை 7:00 மணிக்கு  சுவாமி #கற்பக_விருட்சம் வாகனம் 
அம்பாள் #கிளி வாகனம்

27.04.2023 காலை 8:00 மணிக்கு கேடயம் புறப்பாடு 

மாலை 7:00 மணிக்கு  சுவாமி #பூத_வாகனம்  அம்பாள்  கமல வாகனம்

28.04.2023 காலை 8:00 மணிக்கு கேடயம் புறப்பாடு

மாலை 7:00 மணிக்கு  சுவாமி #கைலாசபர்வதம்வாகனம்  அம்பாள் #அன்ன_வாகனம்

29.04.2023 காலை விழா 08:00 மணிக்கு புறப்பாடு,

காலை 10:30 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் சிவபக்தியின் சிறந்த #இரத்தினாவதிக்குநம்பெருமான்தாயுமானவராய்எழுந்தருளிமருத்துவம்செய்தஐதிகம்”

மாலை 8:00 மணிக்கு அறுபத்து மூவர் முதலான பக்தகோடிகள் சூழ 
சுவாமி அம்பாள் #ரிஷப வாகனத்தில் எழுந்தருளி இரத்தினாவதி அம்மையாருக்கு காட்சியளித்தல்.

30.04.2023 காலை விழா 08:30 மணிக்கு அம்பாள் உட் குலத்தில் #தவசு சுவாமி காலை 9:00 மணிக்கு புறப்பாடு
பகல் 10:30 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் கடக லக்னத்தில் #உமையவள்சுகந்தகுந்தளாம்பாள்நமபெருமான்கல்யாணமாத்ருபூதேஸ்வரர்க்குதிருக்கல்யாணவைபவம்

இரவு 10:00 மணிக்கு  சுவாமி #யானை_வாகனம்  அம்பாள் #முத்து_பல்லாக்கு காலை விடியும்வரை புறப்பாடு.

01.05.2023 மாலை 7:00 மணிக்கு  சுவாமி #பெரியஅதிகாரநந்தியெம்பெருமான்_வாகனம் 
அம்பாள் #யாழி_வாகனம்.

02.05.2023 காலை 8:00 மணிக்கு கேடயம் புறப்பாடு

மாலை 7:00 மணிக்கு  சுவாமி #தங்ககுதிரைவாகனம்  அம்பாள் #கண்ணாடி_பல்லாக்கு (இரவு 8:30 மணிக்கு மேல் சுவாமி தேர் நிலையில் #வேடுபறி ஐதிகம்) 

இரவு 10:00மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை

03.05.2023 காலை 4:00 மணிக்கு மேல் 6:00 மணிக்குள் மேஷ லக்னத்தில் #திருத்தேர்_வடம் பிடித்தல்.

மாலை 6:00 மணிக்கு திருத்தேர் இருந்து திருக்கோவில்க்கு செல்லுதல்

இரவு 8:00 மணிக்கு சுவாமி அம்பாள் #வெள்ளை_சாற்றி தேர்க் கால் கண்டு அருளல்.

04.05.2023 காலை விழா 8:00 மணிக்கு #நடராஜர் புறப்பாடு,

காலை 11:00 மணிக்கு மேல் பஞ்சமூர்த்தி சுவாமி அம்பாள் #ரிஷப_வாகனத்தில் தீர்த்தவாரி செல்லுதல்

மதியம் 12:00 மணிக்கு மேல் பிரம்ம தீர்த்தமாகிய தெப்பக்குளத்தில் #தீர்த்தவாரி,

இரவு 11:00 மணிக்கு மேல் #ரிஷப_வாகனத்தில் புறப்பாடு.

இரவு #அவரோஹகனம் மற்றும் சுவாமி #எதாஸ்தானம் சேர்தல், 
#ஆச்சார்ய்ய உற்சவம்.

05.05.2023  #விடையாற்றி_விழா 

காலை 9:00 மணிக்கு மேல் #திருகுறிப்புத்_தொண்டர் உள் புறப்பாடு

மாலை 7:00 மணிக்கு  சுவாமி #குதிரை_வாகனம்  அம்பாள் #பல்லாக்கு.

06.05.2023  மாலை 5:00 மணிக்கு  #சந்திரசேகர், #ஆனந்தவல்லி தாயுமான அடியார் சிரகிரி #தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு அபிஷேக ஆராதனை, மற்றும் 

இரவு 7:00 மணிக்கு உள் புறப்பாடு #திருமுறை_பாராயணத்துடன் சுவாமி அம்பாள் #எதாஸ்தானம் சேர்த்தல் ஏகாந்த சேவை.

07.05.2023 இரவு 6:00 மணிக்கு #பிச்சாடனார் புறப்பாடு.

08.05.2023 மாலை 6:00 மணிக்கு #சண்டிகேஸ்வர்_பெருமான் புறப்பாடு.

09.05.2023 காலை 11:00 மணிக்கு பஞ்சமூர்த்திக்குப் #பிராய்ச்சித்த_அபிஷேகம் தீபாராதனை 
விழா நிறைவு.

Exit mobile version