அகிலாண்டேஸ்வரி அருள் புரியும் திருவானைக்காவல்- ஸ்தல வரலாறு.. சிறப்பம்சங்கள்!

அகிலாண்டேஸ்வரி அருள் புரியும் திருவானைக்காவல்-அறந்தாங்கி சங்கர் திருவானைக்காவல் ஜம்புலிங்கேஸ்வரர்_கோயில்         திருவானைக்காவல், திருச்சியில்  காவேரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும்  சிவபெருமான் கோவில் நகரமாகும்.   திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர்,  தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல்  பாடல் பெற்ற தலம் இது.   திருவானைக்காவில்     வீற்றிருக்கும்    சிவபெருமான்  *ஜம்புலிங்கேஸ்வரர்  என  அழைக்கப்படுகிறார்.   சிவபெருமானின் பஞ்சபூதத்_தலங்களில்  ஒன்றான நீருக்கு_உரியதே_திருவானைக்கா  கோயில்.  இங்குள்ள    மூலவர்  ஜம்புலிங்கேஸ்வரர்  சந்நதியில்  எப்போதும்  நீர்  ஊற்றெடுத்துக் கொண்டே    … Continue reading அகிலாண்டேஸ்வரி அருள் புரியும் திருவானைக்காவல்- ஸ்தல வரலாறு.. சிறப்பம்சங்கள்!