Sunday, March 22, 2026
Homeசினிமாதிரைப்படங்களுக்கு 100% வரி விதித்த ட்ரம்ப்!

திரைப்படங்களுக்கு 100% வரி விதித்த ட்ரம்ப்!

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப் படங்களுக்கும் அமெரிக்காவில் 100% வரி விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.

திரைப்பட தயாரிப்பு தொழில் அமெரிக்காவிடம் இருந்து திருடப்படுகிறது எனவும், ஹாலிவுட் தலைநகர் கலிஃபோர்னியா இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் ட்ரம்ப் குற்றச்சாட்டு. இந்த வரி எப்படி அமல்படுத்தப்படும்? என இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments