Friday, March 27, 2026
Homeசினிமாநீ அரியணை ஏறும் நாள் வரும்... - ஷோபா சந்திரசேகர் உருக்கம்

நீ அரியணை ஏறும் நாள் வரும்… – ஷோபா சந்திரசேகர் உருக்கம்

திரையில் உன்னை பார்த்து உயர்த்திய தாய்மார்கள், தம்பி தங்கைகள் அரசியில் வெற்றிக்கு துணை நிற்கட்டும்

வரவிருக்கும் தேர்தல் உன் இமாலய வெற்றியை காட்டும், நீ அரியணை ஏறும் நாள் வரும்.. அது உன் தொண்டர்களின் திருநாள்

தமிழக வெற்றிக் கழகம் தடைகளை வெல்லும் கழகம் என்று காட்டு, நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு

உன்னோடு வரும் தொண்டர் படை இந்த நாட்டில் வேறு யாருக்கும் இல்லை, உன் வெற்றிக்கு வானமே எல்லை.. வாழ்த்துகள் விஜய்

– ஷோபா சந்திரசேகர் உருக்கம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments