Home Uncategorized உச்சம் தொட்ட தக்காளி விலை; ரூ.259க்கு விற்பனை

உச்சம் தொட்ட தக்காளி விலை; ரூ.259க்கு விற்பனை

தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. .

இந்நிலையில் டில்லி ஆசாத்பூர் காய்கறிச் சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.259 வரை விற்கப்படுகிறது. இன்னும் 10 நாள்களுக்கு இதே விலையே நீடிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

Exit mobile version