Saturday, March 21, 2026
HomeUncategorizedஉச்சத்தில் இருந்தபோது அரசியலுக்கு வந்தேன் - சரத்குமார்

உச்சத்தில் இருந்தபோது அரசியலுக்கு வந்தேன் – சரத்குமார்

நடிகர் விஜய் சொல்கிறமாதிரி நானும் உச்சத்தில் இருக்கும் போது, பெரிய வெற்றிபடங்களை கொடுத்தபோதுதான் அரசியலுக்கு வந்தேன். நாங்கள் இயக்கம் தொடங்கியபோது மாபெரும் இரு தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தோம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments