Wednesday, March 11, 2026
HomeUncategorizedஉலக அளவில் IPhone விற்பனை சரிவு - இந்தியாவில் சாதனை

உலக அளவில் IPhone விற்பனை சரிவு – இந்தியாவில் சாதனை

உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபோன் விற்பனை குறைந்து வருவது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில், மார்ச் 2024 உடன் முடிவடைந்த காலாண்டில் ஐபோன் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக வருமானமும் 4 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும் விற்பனை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஐபோன்களுக்கு மக்கள் வரவேற்பு கொடுப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ஆப்பிள் ஷோரூம்களில் ரூ.17 கோடி வியாபாரம் நடந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments