Home Uncategorized உலக செஸ் சாம்பியனார் இந்திய இளம் சாதனையாளர் குகேஷ்!

உலக செஸ் சாம்பியனார் இந்திய இளம் சாதனையாளர் குகேஷ்!

வரலாற்றிலேயே மிக இளைய உலக சதுரங்க சாம்பியன்!

இந்தியாவின் 18 வயது குகேஷ், தற்போதைய உலக சாம்பியனான சீனாவின் திங் லீரன்னை FIDE World Championship Singapore 2024 போட்டியில் வீழ்த்தி வெற்றி கண்டார்.

வெற்றி பெற்ற நெகிழ்ச்சியான அந்தக் கணம் #WorldChessChampionship | #Gukesh

Exit mobile version