Home Uncategorized உலகின் முதல் CNG பைக்கை

உலகின் முதல் CNG பைக்கை

உலகின் முதல் CNG பைக்கை நாளை (05-07-2024) அறிமுகம் செய்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம். பெட்ரோல் மற்றும் CNG-ல் இயங்கும் வகையில் அமைக்கபட்டுள்ள இந்த பைக்கிற்கு Freedom 125 என்ற பெயர் இருக்கலாம் என்ற தகவல் இணையத்தில் கசிந்து வைரல் ஆகிவருகிறது..!

Exit mobile version