Friday, March 13, 2026
HomeUncategorizedஊழல் வழக்குகளுக்கு ஆளான எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேர் பாஜக

ஊழல் வழக்குகளுக்கு ஆளான எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேர் பாஜக

10 ஆண்டு கால மோடி ஆட்சியில், ஊழல் வழக்குகளுக்கு ஆளான எதிர்க்கட்சி தலைவர்கள் 25 பேர் பாஜகவில் சேர்ந்துள்ளனர். பாஜகவில் சேர்ந்த 25 பேரில் 3 பேருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஏதுமின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு மட்டும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான 6 அரசியல்வாதிகள் பாஜகவில் சேர்ந்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments