Tuesday, March 10, 2026
HomeUncategorizedஉள்ளாட்சி தேர்தல்- முதலமைச்சர் தலைமையில்  இன்று ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல்- முதலமைச்சர் தலைமையில்  இன்று ஆலோசனை

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது. 

இந்த நிலையில்,  ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments