நோய்கள் தீர்க்கும் திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்- அறியாத ரகசியங்கள்!

நோய்கள் தீர்க்கும் திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்  அறந்தாங்கி சங்கர் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் அந்த சிவபெருமான் பல்வேறு திருத்தலங்களில் பல்வேறு பெயர்களில் அமர்ந்து அருள் பாலித்து கொண்டு இருக்கிறார் . மனித இனத்தை வாட்டும் பல்வேறு பிரச்சனைகளில் முக்கியமான பிரச்சனை பிணிகளால் வருந்துவது ஆகும்..  அந்த பிணிகளை தீர்க்கும் பெருமானாக திருவாசி என்னும் திருத்தலத்தில் மாற்றுரைவரதீஸ்வரர் என்ற பெயரிலே கோவில் கொண்டு அருள் புரிகிறார் அந்த இறைவன் .. அந்த திருக்கோயிலை பற்றி இப்பொழுது காணலாம்,, மாற்றுரைவரதீசுவரர் கோயில் … Continue reading நோய்கள் தீர்க்கும் திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்- அறியாத ரகசியங்கள்!