Thursday, February 5, 2026
HomeUncategorizedUPI-ன் புதிய விதிகள் இன்று முதல் அமல்!

UPI-ன் புதிய விதிகள் இன்று முதல் அமல்!

UPI பணப் பரிவர்தனைகளின் நேரத்தை குறைத்து, பயனரின் அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக இன்று முதல் புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது தேசிய பணப்பரிவர்த்தனை கழகம்.

இதன் மூலம் Failed Transaction ஆகும்போது Transaction Reversal நேரமும், பணம் Deduct ஆனதை அறிந்துகொள்ளும் நேரமும் 30ல் இருந்து,10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. 

UPI ID-ஐ சரிபார்க்க எடுத்துக்கொள்ளும் 15 நொடிகள் 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments