தன் மகளைப் போலவே 15 கிலோ உடல் எடையை பாதியாக குறைத்த குஷ்பூ..
90 கிட்ஸ்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பூ, இவருக்கு கோயில் கட்டிய ரசிகர் கூட்டமும் இருந்தன. தற்போது, ரஜினியின் அண்ணாத்த படத்திற்காக, தனது உடல் எடையை குறைத்துள்ளார். அந்தப் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகீரப்பட்டு வருகின்றன.
