ஊட்டி மலர் கண்காட்சி 2025 மே 15 முதல் மே 25 வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் 2025 மே 12 முதல் 16 வரை 5 நாள் பயணமாக ஊட்டி செல்கிறார். கோவை வழியாக ஊட்டிக்கு சென்று, மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
