Wednesday, March 11, 2026
HomeUncategorizedஉதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கு எதிரான மனு தள்ளுபடி

உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கு எதிரான மனு தள்ளுபடி

 திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதற்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments