Home Uncategorized உதயநிதிக்கு வாழ்த்து சொன்ன தருமை ஆதினம்

உதயநிதிக்கு வாழ்த்து சொன்ன தருமை ஆதினம்

உதயநிதி ஸ்டாலின் அவர்கட்கு வாழ்த்துக்கள் தாங்கள் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பாராட்டுக்கள் தாங்கள் தங்கள் தந்தையின் வழிநின்று நல்லதொரு ஆட்சி ஆளுமை செய்திட மக்களின் தேவையை உணர்ந்து உவத்தல்காய்தலின்றி பொதுநிலை போற்றி அன்பும் நேசமும் காட்டி ஆட்சி செய்திட செந்தமிழ்ச் சொக்கன் திருவருளை சிந்திக்கின்றோம்

Exit mobile version