Uncategorized வைகை ஆற்றில் வெள்ளம் November 25, 2023 FacebookTwitterPinterestWhatsApp மதுரை வைகை ஆற்றில் 2வது நாளாக வெள்ளம் கரை புரண்டோடும் நிலையில், அப்பகுதி மக்களுக்கு SMS மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.