Home Uncategorized வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கும் பணி தொடக்கம்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கும் பணி தொடக்கம்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மற்றும் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்த உள்ளனர். 2025 ஜன.1ஆம் தேதிக்குள் 18 வயது நிறைவடைவோரும் இதில் பதிவு செய்யலாம்.

அக். 29ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, நவ. 28ஆம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

இறுதி வாக்காளர் பட்டியல் ஜன. 6ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

Exit mobile version