Tuesday, March 10, 2026
HomeUncategorizedவாகனங்களில் படங்கள் ஒட்ட தடையா? : ஐகோர்ட் நோட்டீஸ்

வாகனங்களில் படங்கள் ஒட்ட தடையா? : ஐகோர்ட் நோட்டீஸ்

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி மனு தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு 

கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை 

சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர்  பொதுநல வழக்கு 

வாகனங்களின் கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை ஒட்ட தடை விதிக்க வேண்டும் – மனு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments