வானிலையை துல்லியமாக கணிக்க முடியாது!
இன்றைய சூழலில் புயல், மழையை துல்லியமாக கணிப்பதற்கு முழுமையான அறிவியல் இல்லை; செயற்கைக்கோள், கணினி மாதிரிகளை வைத்தே வானிலை நிலவரங்களை கூறுகிறோம் புயலுக்குள் விமானங்களை செலுத்தி விவரங்களை பெற்றுக் கூட கணிப்பு செய்யப்படுகிறது;
அதுவும் சில நேரங்களில் தவறாகி விடுகிறது தொழில்நுட்பம் மட்டுமே வானிலையை துல்லியமாக கணிக்க உதவாது; தொழில்நுட்பத்துடன் அறிவியலும் மேம்பட வேண்டும் – சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கருத்து

